ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்துடன் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் இணைந்து ஒராண்டு நிறைவடைந்தையொட்டி திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு கலெக்டர் வீரராகவ ராவ் நினைவு பரிசுகள் வழங்கினார்.
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை ரூ.125 கோடியே 45 லட்சம் மதிப்பில் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மாவட்ட திட்ட அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம்; முதலமைச்சர் காப்பீடு திட்டத்தால் ரூ.125 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு சிகிச்சை