மதுரை; செப், 13- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப் படுவதாக கோவில் நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதாவது, அதிகாலை கோவில் நடை திறப்பில் இருந்து திருக்காப்பிடும் வரை சாமி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதமாக தீபாவளி முதல் நடை முறைக்கு வருகிறது.