இராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் வெண்ணத்தூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் நேரில் சென்று கழிப்பறை பயன்பாடு குறித்து பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
முகப்பு அரசுத் திட்டங்கள் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கழிவறை பயன்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.