தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ்தேனி் வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் முதலிக்குளம், அரண்மனைக் கண்மாய் தூர்வாருதல் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணியினை மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி அவர்களும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை செயலாளர் T.ராஜா மோகன் அவர்களும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி நீர் நிலைகள் பாதுகாப்பு குழு தலைவர் சற்குரு, செயலாளர் S. காமராஜ், பொருளாளர் சிதம்பரம், ஊராட்சி மன்ற ஊழியர்கள் , மாணவர்கள் , சமூக சேவை தன்னார்வலர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனார்