தஞ்சாவூர், மார்ச். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சையில் உள்ள தமிழக முதல்வரை 16 விவசாயிகள் சங்கத்தினர் எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணிக்கு அவர்களது ஆதரவை தெரிவித்தனர்.

எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீத கூடுதல் விலை அறிவிக்க வேண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் நாடு முழுவதும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அதனை நிறைவேற்றுவதாக இந்தியா கூட்டணி சார்பில் வாக்குறுதி அளித்ததை அடுத்து 16 விவசாய சங்கங்களைச் சார்ந்த நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அவர்களது ஆதவினை தெரிவித்தனர்.

பேட்டி.

01.இளங்கீரன் தலைவர்.காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பு.

02.ஜுவக்குமார். ஐக்கிய விவசாயிகள் சங்கம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here