முகப்பு திருவள்ளூர் : கொரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்த மோரை கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி மூலம் ரூ 20 இலட்சம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.. Tiruvallur Morai Grama Niladhari who died due to corona disease - Chief Minister donated Rs. 20 lakhs by the District Collector through the General Relief Fund.
















