தஞ்சாவூர், ஏப். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் முரசொலி ஆதரித்து தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை தஞ்சை பகுதியில் பிரச்சாரம் மேற் கொள்ள இருந்த நிலையில் அதற்காக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க உரிய அனுமதி இன்றி தேர்தல் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த திமுக கொடி கம்பங்கள் மற்றும் கூட்டணி கட்சி கொடிகளுடன் கூடிய தோரண கொடி உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். தஞ்சை கிழக்கு மற்றும் மேற்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் அவைகள் அகற்றப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here