சென்னை, ஆக 4 –

இன்று தலைமைச் செயலகத்தில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியிடம் தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.   

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here