டெல்லியிலிருந்து புதுவை திரும்புகிறார் கவர்னர் கிரண்பேடி-நாராயணசாமியுடன் சமரசம் ஏற்படுமா?
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். 6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று...
மீனவர்களுக்கு உதவ வேண்டும்: லட்சத்தீவு நிர்வாகத்துக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் உத்தரவு
லட்சத்தீவு, நவ, 1 -
மீனவர்களுக்கு உதவ, விற்பனைத் துறையில் புதுமையான மற்றும் அறிவியல் பூர்வ யோசனைகளை பின்பற்ற வேண்டும் என லட்சத்தீவு நிர்வாகத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் உத்தரவிட்டார்.
லட்சத்தீவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் எல். முருகன் நேற்று...
புல்வாமா தாக்குதல் – முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை
புல்வாம:
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் 3 முக்கிய முகாம்களை அழித்தது....
மின்சக்தி விநியோகத்துறை குறித்த அறிக்கை வெளியீடு !
மின்சக்தி வினியோகத்துறை குறித்த அறிக்கையை நிதி ஆயோக்கும், ஆர்எம்ஐ அமைப்பும் சேர்ந்து தயாரித்து வெளியீட்டுள்ளது.
சென்னை, ஆக 3 -
நமது நாட்டில் மின்சக்தி விநியோகத் துறையில் கொள்கை முடிவுகளை மேம்படுத்துவதற்குமான முயற்சியாக, இத்துறையை மாற்றியமைப்பதற்கான சீர்திருத்த வழிமுறைகளை பரிந்துரைக்கும் அறிக்கை ஒன்றை நிதி ஆயோக் இன்று வெளியிட்டுள்ளது.
மின்சக்தி விநியோகத்...
வாளி சின்னத்திற்கு பொதுமக்களிடம் பிச்சை ஓட்டுக் கேட்டு நடைப்பயணம் மேற்கொண்ட புதுச்சேரி நாடளுமன்ற சுயட்சை வேட்பாளர்
புதுச்சேரி, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
நடைபெற இருக்கின்ற 2024- ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மாஸ்கோ வாளி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாளி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று...
தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் …
புதுதில்லி, ஜன. 28 -
தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி. ஆனந்த நாகேஸ்வரனை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன், டாக்டர் வி. ஆனந்த நாகேஸ்வரன் எழுத்தாளராகவும், ஆசிரியராகவும், ஆலாசகராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தொழில்...
ரபேல் விமான தாமதத்துக்கு மோடி மட்டுமே பொறுப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி:
ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் தற்போது இருந்து இருந்தால் இன்றைய நிலைமையே வேறு, இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டு இருப்பார்கள்...
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின
போர்ட்பிளேர்:
அந்தமான் தீவுகளில் இன்று காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை....
இந்திய ஆண்கள் ஹாக்கி குழுவினருக்கு பிரதமர் வாழ்த்துச் செய்தி
இன்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் நமது ஆண்கள் ஹாக்கி குழுவினர், டோக்கியோ 2020 போட்டியில் தங்களது சிறந்த திறனை வெளிப் படுத்தினார்கள், அதுதான் முக்கியம் என்று பிரதமர் அதில் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி செய்தி வெளியிட்டுவுள்ளார்.
டோக்கியோ 2020 போட்டியில் நமது ஆடவர் ஹாக்கி குழுவினர் தங்களது சிறந்த திறனை வெளிப் படுத்தினார்கள் என்றும், அதுதான் முக்கியமானது என்றும்,பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அடுத்து வரவிருக்கும் போட்டிக்கும், குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
“வெற்றிகளும், தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்கியோ
2020 போட்டியில் நமது ஆடவர் ஹாக்கி குழுவினர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார்கள், அதுதான் முக்கியம்.
வரவிருக்கும் அடுத்த போட்டிக்கும், குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நம் வீரர்களால் இந்தியா பெருமை
அடைகிறது என்று அதில்...
கூட்டணிக்காக யாருடனும் கைகுலுக்கிவிட முடியாது-கமல்ஹாசன் பேட்டி
புதுடெல்லி:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றார்.
ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்காக சென்று இருந்த அவர் அந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தன் கட்சிக்கு...























