மயிலாடுதுறை திமுக தேர்தல் பணி அலுவலகத்திற்கு மனுவளிக்க சென்ற தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள்…
மயிலாடுதுறை, ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மனுவளித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவியது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட...
நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...
தஞ்சாவூர், மார்ச். 06 -
தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...
திருவாரூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/Yb5OG4vV8i0
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அவர்கள்...
ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கை முழக்கப் போராட்டம் …
தஞ்சாவூர்,பிப்.27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமான பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களாகிய...


















