முகப்பு வளசரவாக்கம் பகுதியில் நடைப்பெற்று வரும் மெட்ரோ இரயில் பணியின் போது குடிநீர் குழாய் உடைந்து இருதினங்களாக வீணாகி வரும் குடிநீர் : குளம் போல் குடிநீர் தேங்கியதால் மெட்ரோ பணி தற்காலிக நிறுத்தம் ! During the metro rail work in Valasaravakkam area, the water pipe broke and the water was wasted for two days -p1













