தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் ரோசனப் பட்டி கிராமத்தில் குழந்தைகள் எல்லை என்ற அமைப்பின் ( child line ) சார்பில் திறந்தவெளி விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குழந்தைத் திருமணம் பற்றி விழிப்புணர்வு சைல்டு லைன் பற்றி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது இதில் சைல்டு லைன் உறுப்பினர்கள் ராஜா , விஜயலெட்சுமி, சண்முக வள்ளி , கோகிலவாணி கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.