செங்கல்பட்டு, மார்ச், 18 –
செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு பாலாற்று மேம்பாலங்களில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சுமார் 38-நாட்களுக்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு உதவி காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா போக்குவரத்தை துவங்கி வைத்தார்





















