காஞ்சிபுரம், அக். 18 –
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள அஜய்குமார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் உதவியாளராக இருந்தவர் அஜய்குமார் அவருடைய வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி..எஸ்..பி. கலைசெல்வன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஜய்குமார் சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேவேரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு பெற்றி பெற்றுள்ளார்.