திருவண்ணாமலை செப்.30-
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் ஏழை எளியோர்களுக்கு மற்றும் முதியோர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி மளிகை பொருட்கள் 250 நபர்களுக்கு தலைவர் மணிவண்ணன், துணை தலைவர் புவனா ராஜேஷ், செயலாளர் செல்வக்குமார் பொருளாளர் ராமஜெயம், துணை செயலாளர் ரம்யா பாக்கியராஜ், மற்றும் உறுப்பினர்கள் மயில் ராஜ், சுரேஷ், கோமதி, வேண்டா, அம்மு இவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.