இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்ற 73 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அஞ்சல் துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்பு ணர்வு வாசகம் அடங்கிய அஞ்சல் அட்டையினை வெளியிட்டார் உடன் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி ஆகியோர் உடன் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here