நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை ..
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழியில் திருமங்கை ஆழ்வார் அவதாரம் செய்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
https://youtu.be/8HrG4bGxxXk
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த...
சென்பகச்சேரி அருள்மிகு ஸ்ரீநரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற லக்ஷார்ச்சனை ..
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
வைகாசி மாதம் நரசிம்ம பெருமாள் ஜெயந்தியை முன்னிட்டு. சென்பகச்சேரி நரசிம்ம பெருமாள் கோயிலில் லக்ஷ்சார்ச்சனை வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/VSEmQ1w5OVk
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்துள்ளது சென்பகச்சேரி.. இங்கு சுயம்பு யோக லஷ்மி நரசிம்மர் கோயில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறது இக் கோயிலில்...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் திருக்கோயில் திருத்தேர் வீதிவுலா …
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் அவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பயிலாடுதுறையில் மிக பிரசித்தி பெற்ற, பாடல்கள் பெற்ற கோயில் அவயாம்பிகை...
2 ஜவுளிக் கடையில் நடந்த திருட்டு : 24 மணி நேரத்தில் திருடனைப் பிடித்து சிறையில் அடைத்த சீர்காழி...
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழி பிரதான சாலையில் இயங்கி வரும் 2 ஜவுளி கடைகளில் திருடு போன நிலையில், திருட்டில் ஈடுப்பட்ட நபரை 24மணி நேரத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு கைது செய்து அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
https://youtu.be/MLiKAMiu9do
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர்...
காதலிக்க மறுத்த காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரம் : சிகிச்சை பலனின்றி காதலன்...
மயிலாடுதுறை, மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (வயது 24). பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). இவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம்...
மயிலாடுதுறையில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது...
மயிலாடுதுறை, மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
செக்ஸ் மிரட்டல் புகாரில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து ரூ. 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக...
வேத சிவாகம பாடசாலை ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி பாடலுக்கு தகுந்தாற் போல் தலையாட்டி நடனமாடிய யானை...
தருமபுரம், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழாவில் தருமபுர ஆதீனத்திற்கு நிரந்தரமாக வரவுள்ள சமயபுரம் யானை வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு தனது...
சீர்காழி அருகே கருமேகங்களை கண்டு தோகை விரித்தாடிய மயில் … கைப் பேசியில் காட்சிகளை பதிவு செய்து சமூக...
சீர்காழியில், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்.....
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
https://youtu.be/MJPijBWZ_dE
அதனைப்போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார...
சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம்...
சீர்காழி, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கர்நாடக அரசின் மேகதாட்டு அணைக்கு ஆதரவாக காவேரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் தலைமையில் நகல்...
விக்ரமன் குத்தாலம் அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற 2 ஆம் ஆண்டு வைகாதி திருவிழா …
குத்தாலம், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, விக்ரமன் குத்தாலத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும், மகாகாளியம்மன் ஆலய வைகாசி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது.
முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு அலகு காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கை மேளதாள...
























