இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI SCAN ) வசதியினை பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் . எம். மணிகண்டன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் உடன் உள்ளார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு...