தஞ்சாவூர், மே. 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

காவிரியின் குறுக்கை மேகதாட்டில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக இசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத தமிழக அரசே கண்டித்தும் சென்னையில் வரும் 13 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைப்பெறுமென ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு போதிய அளவு மேட்டூரில் தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடியும் சம்பா சாகுபடியும் உரிய காவிரி நீர் கிடைக்காமல் அழிந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டின் சம்பா சாகுபடியான ஒன்பது டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா வழங்காமல் வஞ்சித்து வருகிறது. தமிழகத்திற்கு உரய தண்ணீரை தமிழக அரசு பெற்றுத்தர மறுக்கிறது. வருகின்ற தண்ணீரையும் தடுக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டிய தீருவேன் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் அவர்களை கண்டித்து வரும் ஜூன் 13ஆம் தேதி சென்னை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்த போதக அறிவிப்பு. மேலும் நிலத்தடி நீரை நம்பி குருவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில் பகல் பத்து மணி நேரம் இரவு 10 மணி நேரம் ஹொவ் மேனி மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை.

பேட்டி : விஸ்வநாதன் ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here