சென்னை, ஜூன். 22 –

இன்று காலை மாண்புமிகு ஓய்வுப்பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களை அவரது இல்லத்தில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டஸ் யூனியன் சார்பில் அதன் நிறுவனர் & மாநில தலைவர் Dr M சிவதமிழவன் நேரில் சந்தித்து, நடைப்பெறயிருக்கின்ற யூனியனின் 24 வது ஆண்டு விழாவில் பங்கேற்று விழாவினை சிறப்பித்து தரும்படி அழைப்பிதழ் வழங்கி அழைப்பு  விடுத்தார்.

இந்நிகழ்வின் போது உடன் துணை தலைவா் Dr R.சிவராமன் பொது செயலாளர் CP இராஜன் தலைமை நிர்வாக இயக்குநர் லயன் M. பெருமாள், துணை செயலாளர் R.இராஜி. PRO அம்சத் இப்ராஹிம் ஆகியோர் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here