செங்கல்பட்டு, மார்ச். 18 –

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி மேற்கு சர்வே நம்பர் .223 தாங்கல் ஏரியை SRM நிறுவனம் ஒரு பகுதியை  ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர் .எரியை ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நிதீமன்றத்தில் WP No.24106 /2016   தொடர்ந்த   வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிற்பிக்கபட்டது.

ஆனால்  7 வருடம்   ஆகியும்  இன்று வரை ஆக்கிரமிப்பு அகற்ற எந்த அதிகாரியும் முன்வரவில்லை. அதனால், பொத்தேரி, கிழக்கு பொத்தேரி மற்றும் வள்ளஞ்சேரி பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பல ஆண்டுகளாக SRM நிறுவனம் மூடி வைத்திருந்த BACK GATE அகற்றி. தாங்கல் எரியை மீட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here