செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாரத்தான் போட்டி துவங்கியது.  75-வது சுதந்திர தின ஓட்டம்  2. 0 இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு, செப். 11 –

கொரோனா தொற்றில் இருந்து விடைபெறவும், ஆரோகியமான வாழ்வை நோக்கி நடைபெற்ற மாரத்தான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

ஆட்சியர் அலுவலகம்,  நீதிமன்றம்,  வேண்பாக்கம் வழியாக வேதநாராயணபுரம் வரை சென்ற மாரத்தான் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்கள்களுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here