தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நவம்பர் 18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் நாகூர் தர்கா தற்காலிக வாரிய நிர்வாகத்தினர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் மற்றும் அலாவுதீன் ஆகியோர் சந்தித்து, நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு சந்தன கட்டைகளை இலவசமாக வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் தலமைச்செயலாளர் க.சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் ஆகியோர் உள்ளனர்.