முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
“21 ஆம் நூற்றாண்டில் வலிமையான மற்றும் நவீன இந்தியாவை படைக்க வேண்டும் என்பது கலாமின் கனவாக இருந்தது, இதனை அடைய அவர் தனது ஒட்டு மொத்த வாழ்க்கை முழுவதும் கடுமையாக பாடுபட்டார். அவரது லட்சிய வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்”.
டாக்டர் ஏ பி ஜெ அப்துல்கலாம் பிறந்த நாளில் அவருக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள். 21 ஆம் நூற்றாண்டில் வலிமையான மற்றும் நவீன இந்தியாவை படைக்க வேண்டும் என்பது திரு கலாமின் கனவாக இருந்தது, இதனை அடைய அவர் தனது ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதும் கடுமையாக பாடுபட்டார். அவரது லட்சிய வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கம் அளிக்கும்.
டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம் பிறந்த நாளில் இந்தியா அவரை வணங்குகிறது |