வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற தேரழந்தூர் அருள்மிகு ஸ்ரீசந்தான காளியம்மன் திருக்கோயில் 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா...
குத்தாலம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள தேரழந்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சந்தான காளியம்மன் ஆலயத்தின் 19 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக வேதபுரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் திருக்கோயில் திருத்தேர் வீதிவுலா …
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் அவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பயிலாடுதுறையில் மிக பிரசித்தி பெற்ற, பாடல்கள் பெற்ற கோயில் அவயாம்பிகை...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடிய சீர்காழி பகுதி கட்சித் தொண்டர்கள் …
சீர்காழி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளையொட்டி .அதிமுகவினர் பழனிச்சாமி வாழ்க என கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
https://youtu.be/8od4r2aOJtk
மேலும் நீர் மோர் தர்பூசணி...
காய்கறி அலங்காரத்தில் அருள் பாலித்த குத்தாலம் ஸ்ரீமகா காளியம்மன் : சிறப்பாக நடைப்பெற்ற 10 நாள் ஊஞ்சல் உற்சவ...
குத்தாலம், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
குத்தாலம் மகாகாளியம்மன் 10ம் திருநாளான இன்று காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்து அருள்பாலித்து வரும்...
விடிய விடிய நடைப்பெற்ற காவிரிக்கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவ விழா : சிம்ம வாகனத்தில் எழுந்தருளி...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருள வீதி உலா விடிய விடிய நடைபெற்றது. மேலும் அப்பகுதி வாழ் மக்கள் வீடுகள் தோறும் மாவிளக்கு தீபம் ஏற்றி...
ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில் அபயாம்பிகை யானைக்கு கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் ஓய்வறை திறப்பு...
மயிலாடுதுறை, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், நகரின் அடையாளமாகவும் பொதுமக்களின் செல்லப் பிள்ளையாகவும், திருவிழாக்களில் வளம் வரும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் அபயாம்பிகை யானைக்கு ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் தங்கும் அறை திறப்பு விழா இன்று நடைப்பெற்றது.
அதில்...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற நார்த்தாமலை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய 35 ஆம் ஆண்டு கரக உற்சவ தீ மிதி திருவிழா...
மயிலாடுதுறை, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவில் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை செய்தனர்.மேலும் ஆண்கள் பெண்கள் தங்களது வாயில் 12 அடி முதல் 33 அடி வரை...
வக்பு வாரியம் சார்பில் அரங்ககுடி முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் நடைப்பெற்ற புதிய நிர்வாக குழு உறுப்பினர்களுக்காக தேர்தல்….
மயிலாடுதுறை, ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இன்று புதிய நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வக்பு வாரியத்தின் சார்பில் நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புதிய நிர்வாக குழு தேர்தல் வாக்குப்பதிவு முறை மூலம்...
ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக தருமபுரம் ஆதீன மடதிபதியை மிரட்டிய 4 பேர் கைது …...
மயிலாடுதுறை, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ..
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்ட ஒன்பது...
காதலித்து கைவிட நினைத்த காதலன் வீட்டிற்கு முன்பு தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட காதலி …. காதலன் வினோத்தை பெரம்பூர்...
மயிலாடுதுறை, பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காதலன்...
























