முகப்பு அனுமதியின்றி பொன்னேரியில் பாஜக சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் பணிமனை : தேர்தல் விதிமுறையை மீறியதால் தேர்தல் பறக்கும் படை வெளியேறும் படி அறிவுறுத்தல்… அவசர அவசரமாக நிகழ்ச்சியை பாதியிலே முடித்து வெளியேறிய பாஜக நிர்வாகிகள் … Inauguration ceremony of BJP election workshop held in Ponneri -p1













