களிமேடு தேர் விபத்தில் உயரிழந்த 11 பேர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் : தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் உரை ..

சென்னை, ஏப். 27 – தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை தேர் மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் உரை நிகழ்த்தினார். தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று (27-4-2022) அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக, தேர், மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்து விட்டனர் என்ற நெஞ்சை உலுக்கும் செய்தியினை … Continue reading களிமேடு தேர் விபத்தில் உயரிழந்த 11 பேர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் : தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் உரை ..