காஞ்சிபுரம், நவ. 27 –

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் பகுதியாக காஞ்சிபுரம் மாநகரம் 2-வது பகுதி, திமுக 20-வது வட்டத்தின் சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ வின், 46 வது பிறந்த நாளை முன்னிட்டு 2 பகுதி திமுக பிரதிநிதி R.செந்தில்குமார் ஏற்பாட்டில், காஞ்சிபுரம் மாநகர திமுக 2-வது பகுதி செயலாளர் S.சந்துரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக கட்சிக்கொடியினை ஏற்றி வைத்து, பிரம்மாண்ட அளவிலான கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பணிக்குழு தலைவர் சுரேஷ் 20-வது வட்டக் திமுக அவைத் தலைவர் வெங்கடேசன் வட்டச் செயலாளர் மார்க்கெட் தனசேகர், துணைச் செயலாளர்கள் ஆர், செல்வக்குமார், எ.ரதி, வட்ட பொருளாளர் அப்துல்சுக்கூர், வட்ட இளைஞரணி செயலாளர் ரிஷ்வான், வட்ட  பிரதிநிதிகள் வி. எம்  உமாசந்தர், எஸ்.அன்சர், என்.கருணாகரன், எஸ். முனுசாமி  பத்திரிக்கையாளர்கள் இ.ஜாபர், ஆ.முருகன்,

பகுதி திமுக துணை செயலாளர்கள் வி. கோவிந்தராஜ் , பொருளாளர் வ.ராமமூர்த்தி, வட்ட திமுக நிர்வாகிகள் ஜே. இளங்கோவன், தேவராஜ், எஸ். சரவணன் , எம். குமாரசாமி,  எஸ் .குமார்,  ஏ.அல்தாப் , எ.வெங்கடேசன்,  எஸ். பஷீர்,  எம். பன்னீர்செல்வம்,  எம்.சிவா,  எம் வெங்கடேசன், பி வேணு, மு.ரகுராம், ஜா.சோயப்கான்,  ரா.சசிகுமார், ஜாகப்,  வி. பாஸ்கர், கே.மோகன்தாஸ், ஏ.தீனதயாளன் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here