திண்டுக்கல் : இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர் இல்லாமல் கால்நடைகள் மரணிக்கும் அவலம் .. கலக்கத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் …

திண்டுக்கல், டிச. 18 – திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவனையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் இல்லாததால், கால்நடை வளர்ப்பாளர்கள் கலங்கி போய் உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு கால்நடை மருத்துவ மனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் இல்லை என அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் இப்பேரூராட்சியை சுற்றி பண்ணைக்காடு , ஊத்து, … Continue reading திண்டுக்கல் : இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர் இல்லாமல் கால்நடைகள் மரணிக்கும் அவலம் .. கலக்கத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் …