அம்மையார்குப்பம், டிச. 28 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது, இத்தொட்டியில் இருந்து அப்பகுதியில் குடியிருக்கும் 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மேல்நிலை தொட்டி ஊராட்சி நிர்வாகத்தால் சரிவர பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், அத்தொட்டியில் இருந்து பைப் … Continue reading மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து விரயமாகும் தண்ணீர் … அம்மையார்குப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை …
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed