பள்ளியை இடித்து ஏழுமாதமாகியும் கட்டடப்பணிகள் தொடங்கப்படாத மீஞ்சூர் ஒன்றிய வன்னிபாக்கம் ஊராட்சி ஆரம்பப்பள்ளி : கொளுத்தும் வெயிலில் வேர்வை சொட்ட மரத்தடியில் அமர்ந்து கல்விப் பயலும் மாணவர்கள் !

மீஞ்சூர், ஏப். 12 – திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து உள்ளது வன்னிபாக்கம் கிராம ஊராட்சி இவ்வூராச்சிக்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளியின் கட்டிடம் சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக அருகாமையில் உள்ள ஒரு சிறு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பள்ளி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்டிடத்தில் இடவசதி பற்றாக்குறை மற்றும் போதுமான காற்றோட்டம் மற்றும் அடிப்படை சுகாதார வசதி குறைபாடுகளும், அங்குவுள்ளதாக கூறப்படுகிறது. இடப் பற்றாக்குறையால் படிக்கட்டுகளிலும் மேலும் … Continue reading பள்ளியை இடித்து ஏழுமாதமாகியும் கட்டடப்பணிகள் தொடங்கப்படாத மீஞ்சூர் ஒன்றிய வன்னிபாக்கம் ஊராட்சி ஆரம்பப்பள்ளி : கொளுத்தும் வெயிலில் வேர்வை சொட்ட மரத்தடியில் அமர்ந்து கல்விப் பயலும் மாணவர்கள் !