மணலி, ஏப். 02 – மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை பெருமாள் கோவில் தெரு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள உயர் மற்றும் தாழ்வு சீர் மின்னழுத்தம் மற்றும் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து இதே பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகளுக்கு தடையில்லா மின் சப்ளை கிடைக்க திட்டமிட்டு புதிய மின்கம்பம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு நடப்பட்டது. ஆனால் டிரான்ஸ் … Continue reading புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டும் .. பலமாதங்களாக, மின் கம்பம் மூலம் வயர் இணைப்பு பணி நடைப்பெறாமல் அலட்சியம் காட்டும் மணலி மண்டலம் மின்சார வாரியம் !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed