மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி நடத்துவதற்கான ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் கல்லூரி நடைப்பெற்றது.

தேனி; ஜூலை,

விளையாட்டு துறை சார்பாக மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டத்தில் தடகளப் போட்டி நடத்துவதற்கான வழிமுறைகள் மைதானங்கள் பற்றியும் விவாதிக்கப் பட்டது மேலும் இக் கூட்டத்தில் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியின் துணை செயலாளர் விஜயன் பொருளாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் தடகள போட்டி விளையாட்டுகளைப் பற்றி சிறப்புரை யாற்றினார்கள்.

 மேலும் கல்லூரி முதல்வர் முனைவர் தர்மலிங்கம் துணைத் தலைவராகவும்  உடற்கல்வி ஆசிரியர் ராஜமாணிக்கம். துணை செயலாளராகவும் முக்கிய நிர்வாகிகளால் தேர்ந் தெடுக்கப் பட்டனர். இக் கூட்டத்தில் மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரியின் உடற்கல்வி . ஆசிரியர்கள் ஏராளமனோர்  கலந்துக் கொண்டனார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here