Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வருவார்- காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி

நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரசின் தேர்தல் பணி ஆயத்த கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறோம். தேர்தல் பணிக்கான திட்டம், வியூகம் குறித்து கருத்து கேட்டு...

திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு-உதயசூரியன் சின்னத்தில் போட்டி

சென்னை: இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இந்நிலையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக இன்று ஒதுக்கீடு செய்துள்ளது, அக்கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

சயான், மனோஜுக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்-உதகை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் முன்னர் ஆஜராகாததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்த நீதிமன்றம் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தது. அவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு...

ஆண்டிபட்டிஅருகே ஸ்ரீபாலாஜிநர்சரிபள்ளியின் விளையாட்டு விழா

ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நர்சரி பள்ளியில் விளையாட்டு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் பாலசமுத்திரம் ஆசிரியர் நாகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளியில் பயிலும் பல்வேறு வகுப்பு மாணவர்கள் விளையாட்டு போட்டிகள், யோக மற்றும் தனித்திறன் போட்டிகளில் கலந்துக்...

சயான், மனோஜுக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் – உதகை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் முன்னர் ஆஜராகாததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்த நீதிமன்றம் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தது. அவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு...

தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம்: காட்டுகருவேலங்களை அகற்ற தீர்மானம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி வழங்க அரசை வலியுறுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியார் மகாலில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி விநியோகம் தொடர்பான கூட்டம் ராமநாதபுரத்தில் பாரதி...

தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் டாக்டர்...

ராமநாதபுரம்: தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்க உள்ளோம். ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதில் பெருமைதான். இதை எதிர்கட்சியினர் வேண்டுமென்றே தடுக்கப்பார்க்கின்றனர் என, அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆவேசமாக பேசினார். ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்...

பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தனின் பெற்றோருடன் விமானப்படை அதிகாரிகள் சந்திப்பு

தாம்பரம்: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர். சேலையூர் அருகே மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் பகுதியில் அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள். அபினந்தனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெல்லியில் உள்ளனர். அபினந்தனுக்கு ஒரு...

குமரியில் நாளை மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திடீர் மாற்றம்

நாகர்கோவில்: மத்திய அரசின் சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பார் என்றும், இதற்கான விழா கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணி...

அ.தி.மு.க.-பா.ஜனதா வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும்- தங்கதமிழ்செல்வன் பேச்சு

திருப்பரங்குன்றம்: மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக் கண்ணன், பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் ராமமூர்த்தி, சுமதிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS