உண்டியலில் சேமித்த ரூ.50 ஆயிரத்தில் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கிய மாணவி
ஆம்பூர்:
ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த மாணவி அகல்யா. இவர் தற்போது ஆம்பூர் இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 8-ம் வகுப்பு வரை பெத்லகேம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படித்து வந்தார்.
சிறு வயது முதலே தனக்கு கிடைக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைக்கும்...
கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியா?: பொன் ராதாகிருஷ்ணன் பதில்
திருச்செந்தூர் :
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். பின்னர் அவர், கோவில் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். மத்திய பா.ஜனதா அரசின் சார்பில்...
நெல்லை மாவட்டத்தில் சிறுமி உள்பட 3 பேர் மாயம்
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் மகள் முபினா பேகம் (வயது17). இவர் வளர்ப்பு தந்தை சாகுல் அமீது. வீட்டில் இருந்து கடந்த 23-ந்தேதி ஜெராக்ஸ் எடுத்து வர கடைக்கு சென்றார். அதன் பிறகு முபினா பேகம் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சாகுல் அமீது கொடுத்த புகாரின் பேரில்...
பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டதால்- பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்திக்குத்து
தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது 34). இவர் ரகுமான் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டிரைவராக வேலை பார்க்கிறார். மேலும் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் பணியிலும் ஈடுபடுவார்.
இந்த நிலையில் அங்கு மானோஜிப்பட்டி அய்யன்...
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் – டிடிவி தினகரன்
கன்னியாகுமரி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், குமரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி பதி ஆகியவற்றில் அவர் தரிசனம் செய்தார்.
முன்னதாக கன்னியாகுமரியில் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம்...
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி :
தர்மபுரி - மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-
தர்மபுரி - மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் புதிய வரலாறு படைக்கப்பட்டு புதிய அடையாளம் உருவாக்கப்பட்டு...
சென்னையில் குடி தண்ணீர் குறை தீர்க்க‘செயலி’ அறிமுகம்
சென்னை:
சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் ‘சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள், நுகர்வோர் தங்களது குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் செல்போன் மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர், கழிவுநீர் புகார் சம்பந்தமாக...
மெரினா கடற்படை தளத்தை நோட்டமிட்ட குட்டி விமானம்- போலீசார் அதிரடி விசாரணை
சென்னை:
பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் கிளாம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரும், டெல்லி பாதுகாப்பு அதிகாரிகளும் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் அங்குலம்...
கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லுாரியில் 16வது பட்டமளிப்பு விழா: அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் வழங்கினார்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிதயில் 16வது பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக நடந்தது. விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் முகம்மது யூசப் தலைமை வகித்தார். இயக்குனர் ஜனாப் ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார்....
ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காங்கிரசுக்கு 10 இடங்கள் கொடுத்த திமுகதான் அடிமை- ஆர்பி உதயகுமார் பேச்சு
தேனி:
தேனி அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:-
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதியில் அவர் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது....