இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களை பரிசோதிக்கும் வகையில் மாதிரி வாக்குப்...
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் எதிரவரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்காக இராமநாதபுரத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்களை பரிசோதனை...
கீழ்ப்பாக்கத்தில் வாலிபரை காரில் கடத்தி ரூ.97 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னை ஏழுகிணறு பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் கோபிநாத்.
இவர் நேற்று முன்தினம் ரூ.97 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கோயம்பேடு நோக்கி மாநகர பஸ்சில் சென்றார். கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.
கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது...
ராமநாதபுரம் லோக் சபா தொகுதியில் 15, 53,761 வாக்காளர்கள்-மாவட்ட கலெக்டர் தகவல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 15, 52,761 வாக்காளர்கள் உள்ளனர். என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வீரராகவ ராவ் கூறினார். லோக்சபா பொதுத் தேர்தல்-2019 தொடர்பான இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பை யடுத்து,தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள் குறித்து மாவட்ட...
இராமநாதபுரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
இராமநாதபுரம் நகர சுகாதார நல மையத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், மகன் செல்வன்.வீ.விக்னஜித் வீர்-க்கு போலியோ சொட்டு...
ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்புவிழா
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. சுங்கம் மற்றும் மத்திய கலால் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.அருள்செல்வன் தலைமை வகித்தார். டாக்டர் டி.அரவிந்தராஜ் திறந்து வைத்தார். மருந்தகத்தை டாக்டர் சின்ன துரை அப்துல்லா திறந்து வைத்தார். உள்நோயாளிகள் அறையை வழக்கறிஞர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி திறந்து...
தேனி அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்களின் இரண்டு நாள் நாட்டு நலப்பணி முகாம்
தேனி அருகிலுள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் பால கிருஷ்ணா புரத்தில் கல்லூரியின் பொருளாளர் தாமரைக்கண்ணன் தலைமையில் இரண்டு நாட்கள் நடைப் பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.தர்மலிங்கம் நாட்டு நலப்பணியில் கலந்துக் கொண்ட மாணவ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகிகளை...
ஆண்டிப்பட்டி அருகே இளையோர் தலைமைப் பண்பு, சமூக மேம்பாட்டு பயிற்சி முகாம் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் திட்ட...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேனி நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் தலைமை பண்பு மற்றும் சமூக மேம்பாட்டு பயிற்சி மூகாம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் அ.சுந்தரமாகலிங்கம் திட்ட பயன்பாடுகள் பற்றி விரிவுரை ஆற்றினார்.
அவரைத் தொடர்ந்து நேரு யுவகேந்திரா...
ராமநாதபுரத்தில் புற்றீசல் போல் அதிகரித்து வரும் அனுமதி இல்லாத மதுபான பார்கள் – பாராமுகத்தில் டாஸ்மாக் அதிகாரிகள்
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் டாஸ்மாக் அதிகாரிகளின் ஆதரவுடன் அனுமதியின்றி நடத்தப்படும் பார்கள் புற்றீசல் போல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய மதுவிலக்கு போலீசாரும் கண்டு கொள்ளாததால் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ரோடுகளிலேயே பார் உருவாகிவிட்டது...
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI...
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI SCAN ) வசதியினை பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் . எம். மணிகண்டன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர...