இராமநாதபுரம் நாடாளு மன்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியின் தேர்தல் வாக்குறுதி – மக்கள்...
ராமநாதபுரம், மார்ச்
தமிழகத்தில் இது வரை பார்க்காத மக்கள் நலப்பணி மட்டுமின்றி கல்வி, வேலை, ஆகியவற்றிற்கு மத்திய அரசை தேவையான உதவி செய்ய வைப்பேன்... இல்லையேல் நானே எனது முயற்சியில் தேவையான உதவிகளை மக்களுக்கு எந்நேரமும் செய்வேன், இது அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் தெரிவிக்கும் வாக்குறுதி என மிகவும்...
ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் தேர்தலில் பாஜக படு தோல்வி அடையும் மாநில செயலாளர் பைசல் ஆரூடம்
ராமநாதபுரம், மார்ச்
தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த அப்பாவி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை செய்த நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் பைசல் பேசினார்.
ராமநாதபுரத்தில் பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை துாக்கிலிட வலியுறுத்தி தமிழ்நாடு...
கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவிற்கு 2,453 யாத்திரிகர்கள் பயணம்-கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
ராமநாதபுரம், மார்ச்
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு மொத்தம் 80 படகுகளில் 2 ஆயிரத்து 453 யாத்திரிகர்கள் செல்வதற்காக விண்ணப் பித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் மார்ச்...
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும்- தமுமுக மாநில...
ராமநாதபுரம், மார்ச்
வட மாநிலங்களை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும், என தமுமுக மாநில பொது செயலாளர் சாதிக்பாட்ஷா குரல் எழுப்பி உள்ளார்.
அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மிகப்பெரிய காட்டுமிராண்டி ஆட்சி...
ராமநாத புரத்தில் தேர்தல் பறக்கும் படை மூலம் ரூ.43 லட்சம் பறிமுதல்-மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தகவல்
ராமநாதபுரம், மார்ச்
ராமநாத புரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை, நிலைத்த கண் காணிப்பு குழுவினர் மூலம் இது வரை ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன, என, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சி தலைவர் வீர ராகவ...
ராமநாதபுரம் தொகுதியில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அறிமுகம் மக்கள் ஆட்சி நடக்க வழி வகுப்பேன் எபனேசர் வாக்குறுதி
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராக எபனேசர் அறிவிக்கப் பட்டுள்ளார்.
மேகலாயவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய மக்கள் கட்சியை முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து துவங்கியுள்ளார். தமிழகத்தில் தற்போது முதன்முறையாக அறிமுகமாகி உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே தொகுதியில்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை கண் காணிக்க12 பறக்கும்படை, 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் -மாவட்ட தேர்தல் அலுவலர்...
ராமநாதபுரம், மார்ச் 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை குழு மற்றும் நிலைத்த கண்காணிப்புக் குழு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பார்வையிட்டு கண்காணிப்பு...
ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது
ராமநாதபுரம், மார்ச் 13-
ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது. இதில் நுாற்றுக் கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவங்கினர்.
ராமநாதபுரம்
வழி விடு முருகன் கோயில் 79 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை,...
ராமநாதபுரம் ஏவி.எம்.எஸ் கிண்டர் கார்டன் பள்ளி குட்டீஸ் சுட்டீஸ் கலாட்டா 2019
ராமநாதபுரம், மார்ச் 12-
ராமநாதபுரம் ஏவி.எம்.எஸ் மெட்ரிக் பள்ளியின் கிண்டர் கார்டன் பள்ளி குட்டீஸ் சுட்டீஸ் கலாட்டா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் ஏவி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏவிஎம்எஸ் கிண்டர் கார்டன் பள்ளி நடைபெறுகிறது. இப்பள்ளியில் குட்டீஸ் சுட்டீஸ் கலாட்டா 2019 நிகழ்ச்சி விழா நடைபெற்றது....
தேர்தல் விதிமுறைகள்-விளம்பரங்கள் எவ்வாறு அச்சிட வேண்டும் என அச்சக உரிமையாளர்களிடம் மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ...
ராமநாதபுரம், மார்ச் 12-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் லோக்சபா பொது தேர்தல் 2019 நடத்தை விதிகள் தொடர்பாக தேர்தல் விளம்பரங்கள் அச்சிடும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அச்சக உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு...