பொன்னேரி, ஏப். 14 –

அண்ணல் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொன்னேரி பஜார் பகுதியில் அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும். பொன்னேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான. சிறுணியம் பி. பலராமன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பி..டி.பானுபிரசாத், பொன்னுதுரை, செல்வக்குமார், ,உபயதுல்லா, சலீம், நாலூர்முத்துக்குமார், மீஞ்சூர் மாரி, உள்ளிட்ட திரளான அதிமுக கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்று இந்நிகழ்சியினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here